Aug 1, 2010

news from www.koodal.com


தேசப்பற்றை உணர்த்தும் ஈசல் பட பாடல்! (24 Singers sing one song in 24 Languages for tamil movie Eesal)

ஒரே ஒரு நாள் உயிர் வாழும் உயிரினம் ஈசல். இதையே தலைப்பாக வைத்து உருவாகிறது ஒரு படம். விஜய் ஆதித்யா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியது: பத்து நண்பர்கள் ஒரே நேரத்தில் இறந்துவிடுகிறார்கள். 2 நாட்களில் அவர்கள் அனைவரும் ஆவியாக வருகிறார்கள். அவர்கள் என்னென்ன சாதனை செய்கிறார்கள் என்பதுதான் கதை. திகல் படமான இதில் மிதுன். சுனு லட்சுமி நடிக்கின்றனர். இப்படத்திற்காக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, கொங்கணி, ராஜஸ்தானி உட்பட 24 மொழிகளில் 24 பாடகர்கள் பாட, ஒரு பாடல் ஒலிப்பதிவானது. மலையாளத்தில் நடிகர் பார்த்திபன், தமிழில் சுரேஷ் கோபி, கன்னடத்தில் கார்த்திக், இந்தியில் சாதனா சர்கம், ஜாசிகிப்ட், பஞ்சாபில் உன்னி கிருஷ்ணன், தெலுங்கில் கிருஷ்ணா அய்யர் உள்ளிட்டோர் பாடினர். இப்பாடலுக்கான காட்சிகளை அந்தந்த ஊர்களிலேயே படமாக்க உள்ளேன் என்றார். உங்க சிந்தனைக்கு ஒரு சல்யூட்!

No comments:

Post a Comment